tag:blogger.com,1999:blog-3444794850919965391.post4410577132506346251..comments2023-09-18T19:15:34.333+05:30Comments on ப்...ப்...பீ...பீ...பாம்...பாம்: வேட்டைக்காரன் ஸ்பெஷல் - ஏம்பா, அந்த பையன போட்டு இந்த அடி அடிக்கிறாங்க.போவாஸ்http://www.blogger.com/profile/01775525608131537160noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3444794850919965391.post-20335376297688836082009-12-19T14:52:29.290+05:302009-12-19T14:52:29.290+05:30உங்க வாழ்க்கைல பொக்கிஷமா இருக்கும் 3 மணி நேரத்தயும...உங்க வாழ்க்கைல பொக்கிஷமா இருக்கும் 3 மணி நேரத்தயும் விலை மதிப்புள்ள பணத்தயும் வேட்டைக்காரனுக்காக செலவளிக்க வேண்டாம்//

சபாஷ் ரொம்ப சரிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3444794850919965391.post-79871140868207340982009-12-19T14:51:33.871+05:302009-12-19T14:51:33.871+05:30இப்ப ஓடதா படத்த எல்லாம் சன் பிக்சர்ஸுன்னு சன் டீவி...இப்ப ஓடதா படத்த எல்லாம் சன் பிக்சர்ஸுன்னு சன் டீவியில ஆட் கொடுத்துட்டா நல்ல ஓடுமுன்னு ஒரு நப்பாசை போல.

அட ஆஞ்சி ஓஞ்சி கொஞ்சம் நேரம் டீவி பார்க்கலாம் உட்கார்ந்தா, நிமிஷத்து நிமிடம்
நான் அடிச்சா தாங்க மாட்டே, நாலு மாதம் தூங்க மாட்டே என்று கொல்றாங்கபா.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3444794850919965391.post-10897273978506907242009-12-19T12:23:30.480+05:302009-12-19T12:23:30.480+05:30அனுஷ்க்காதான் படம் ஓட காரணம் என்பது உண்மை..!! எல்ல...அனுஷ்க்காதான் படம் ஓட காரணம் என்பது உண்மை..!! எல்லா படத்தையும் போலத்தான் என்பது நிஜத்திலும் நிஜம்.. சன் பிக்சர்ஸின் “சதி” என்பது - உண்மைக்கெல்லாம் உண்மை.. அதுசரி உங்களுக்கு மட்டும் அரசாங்க “சதி” எப்படி தெரியுது..!!?முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/08052483906396255693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3444794850919965391.post-45514399700961740622009-12-19T00:27:37.620+05:302009-12-19T00:27:37.620+05:30nee kalakku chitthappu..nee kalakku chitthappu..vaasudevanhttps://www.blogger.com/profile/03601729879466634927noreply@blogger.com