உங்க பிளாகின் மதிப்பு எவ்வளவு?

உங்க பிளாகின் மதிப்பு எவ்வளவு ?. 
சராசரியா தினமும் உங்க பிளாக்குக்கு எத்தனை பேரு வந்துட்டு போறாங்க ?. 
எத்தனை பேரு பாக்குறாங்க ?. 
உலகில் உள்ள இணையதளத்தினில் உங்க பிளாக்கு எத்தனையாவது ரேங்க்?. 
இந்தியா அளவுல எத்தனையாவது ரேங்க் ?  
............தெரிந்து கொள்ள ஆசையா ?. 
வாங்க ஒரு நொடியில தெரிஞ்சுக்கலாம்.


http://www.bizinformation.org அப்படிங்குற இணையதளத்திற்கு போங்க.  
முதல் & முகப்பு பக்கம் வந்ததும். அதுல address bar மாதிரி இருக்கறதுல, நீங்க எந்த இணையதளத்தின் விவரங்களை தெரிஞ்ச்ய்கனுமோ, அதோட இணையதள முகவரியை கொடுத்து, வழக்கம்போல ENTER Keyயை தட்டவும்.  இப்போ இரண்டாம் பக்கம் லோட் ஆகி வரும். அதில் நீங்கள் எதிர்பார்த்த விவரங்கள் கிடைக்கும்.உங்கள் பிளாகின் மதிப்பு குறித்த விவரங்களை உங்கள பிலாகினிலும் Gadegetஆக இணைத்துக் கொள்ளலாம்.
நம்ம பிளாக் மட்டுமல்ல, நாம அன்றாடம் போய் படிக்கிற, பார்க்குற இணையதளங்கள் மதிப்பும் தெரிஞ்சுக்கலாம்.

Posted by போவாஸ் | at 3:09 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails