போட்டோ கமெண்ட்ஸ் - 5


தகுந்த நேரத்தில் உதவி செய்த மக்களுக்கு ஒரு SALUTE.
மலரட்டும் மனித நேயம்.தம்பி...மேப்புல இந்தியானு போட்டுருக்கு...
ஆந்திராஎங்க இருக்கு?இப்படி அழுகுற மாதிரி மூஞ்ச வச்சுக்கிட்டு இருந்தாலும்
ஒரு பய மதிக்க மாட்டேங்குறானே.நாந்தான் 21 ம் நூற்றாண்டின் பீமன்..
இது எப்படி இருக்கு ?மாத்தி யோசி படத்தோட ஹீரோக்கள்.
ரொம்ப யோசிச்சிட்டாங்க போல.?அறுபதிலும் ஆசை வரும்னு 
சும்மாவா சொன்னாங்க.யம்மாடி..வாரத்துக்கு ஏழு நாளு இருக்கு.
இதுல ரெண்டு குறையுதே.ஐ...ஒரு குடும்பக் குத்துவிளக்கு
குத்துவிளக்கு ஏற்றுகிறதே !!!அப்போ நான் போயிட்டு வரேங்க மேடம்.

Posted by போவாஸ் | at 11:46 PM

2 கருத்துக்கள்:

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்
gadget ஐ பெற இங்கே செல்லவும்

tamil10 .com சார்பாக
தமிழினி
நன்றி

Shabeer said...

பேசன்ட் மரம்வெட்டி அம்ம்மா கம்மென்ட்தான் சூப்பர்.

Post a Comment

Related Posts with Thumbnails