ர்தார்ஜிக்கெல்லாம் இங்க TV விக்கறதில்லை

எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?
ஒரு பத்திரிகை ஆபீசுல காப்பி ரைட்டரா இருக்கான்.


தந்தை : ஏன் சார் பையன அடிச்சீங்க . . . அப்படி என்ன தப்பு செஞ்சான்?
ஆசிரியர் : காக்கை குருவி எங்கள் ஜாதின்னு பாரதியார் பாடியிருக்காரே . . . அப்ப காக்கா குருவியெல்லாம் ஐயரான்னு கேட்டா உங்க பையன என்ன கொஞ்சுவாங்களா?

ஆசிரியர் : அரசாங்கத்துக்கும் ராபின்ஹுட்டிற்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்:பணக்காரங்க கிட்ட புடுங்கி ஏழைக்கு கொடுக்கறவன் ராபின்ஹுட். ஏழைங்க கிட்ட புடுங்கி பணக்காரங்க கிட்ட கொடுத்தா அது அரசாங்கம்.
ஆசிரியர் : ???? 

அ‌ந்த போ‌லி‌ஸ்கார‌‌ர் டே‌பி‌‌ள்ல ஏடிஎ‌ம்- னு எழு‌தி வ‌ச்‌சிரு‌க்காரே, அ‌ப்படி‌ன்னா?
அ‌ப்படி‌ன்னா... எ‌னி டை‌ம் மா‌மூ‌ல்-னு அ‌ர்‌த்த‌ம்.
இது கூட‌த் தெ‌ரியாமலா இ‌ங்க வேல பா‌க்குற? 

சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கண‌க்கு என எல்லா சப்ஜெக்டுலயும் ரொம்ப ரொம்ப வீக்கா இருக்கான்
அதுக்கு நான் என்ன செய்யணும் சார்?
10000
ரூபா டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்.

சர்தார்ஜி ஒரு கடைக்கு போனார். அங்க இருந்த பொருளைப் பாத்து இந்த டிவி என்ன விலைன்னு கேட்டார். அதற்கு அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.
சர்தார்ஜி சரின்னுட்டு வெளியே போய் தன்னுடைய தல முடியெல்லாம் வெட்டிட்டு 'கெட் அப்பை' மாத்தி அதே கடைக்கு வந்தார்.
அதே பொருளைக் காட்டி 'இந்த டிவி என்ன விலைன்னு' கேட்டார்.
மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.
அவன் கிட்ட எப்படி கரெக்டா நான் சர்தார்ஜின்னு கண்டுபிடிக்கிறேன்னு கேட்டார்.
அதற்கு அவன் நீங்கள் விலை கேக்கறது டிவி இல்ல மைக்ரோவேவ் ஓவன் அப்டின்னான். 

பின்லேடனை பிடி‌ச்சா 5 லட்சம் பரிசு என்று போலி‌அ‌றி‌வி‌த்தவுட‌ன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போலி‌ஸஅதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னாரா‌ம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு. 

Posted by போவாஸ் | at 11:04 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails