நக்கீரனே........ஏன் இந்த அவசரம் ?
சற்று முன் நக்கீரன் இணையதளத்தில் வந்த செய்தி :
இடைத்தேர்தல்: 60 சதவீத ஓட்டுப்பதிவு.
இதை tamilish இணையதளத்தில் இடுக்கயாகவும் போட்டு விட்டார்கள்.
5 நிமிட இடைவெளியில் பார்த்தால் ?
இடைத்தேர்தல்: 70 சதவீத ஓட்டுப்பதிவு என்று இருக்கிறது.
ஏற்கனவே வெளியிட்ட இடுக்கையின் தலைப்பையும், செய்தியையும் மாற்றினர்
1 மணி நேரத்திற்கு பின்னர் இப்பொழுது நக்கீரன் இணையத்தில் ர்த்தால்....
இடைத்தேர்தல்: 66 சதவீத ஓட்டுப்பதிவு என்று இருக்கிறது.
செய்திகளை முந்தித் தரும் அவசரத்தில் புள்ளி விவரத்தை கோட்டை விடலாமா?
அவசர செய்திகளை தரும் பட்சத்தில் சில தவறுகள் நேரலாம்,
அதுக்காக இப்படியா ?
ஒரே செய்திக்கு தொடர்புடைய புள்ளி விவரங்கள் மூன்று முறை மாறி இருக்கிறது. ஏன் இந்த அவசரம், ஏன் இந்த வேறுபாடு ?
இதைக் குறையாக சொல்லவில்லை.....நக்கீரனின் தீவிர வாசகன் என்ற வகையில் சொல்கிறேன்.
Posted by போவாஸ்
|
at
8:39 PM
0 கருத்துக்கள்:
Post a Comment