ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.ஒரு சிலைய கூட விட மாட்டங்க போல. இன்னும் கல்லையும் சிலையையும் நம்பிக்கிட்டு இருக்குற இவங்களை என்னன்னு சொல்றது. நம்மாளுங்கள திருத்த ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

Posted by போவாஸ் | at 7:17 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails