தினமலரில் முரண்பாடான செய்திகள்.

தினமலர் இணையதளத்தில் வெளியாகியுள்ள....முரண்பாடான செய்திகள்.

செய்தி 1 : ஒரு பக்கம் " சிட்னியில் இந்திய ஆஸ்திரேலிய நட்புறவு கொண்டாட்டம்" .

செய்தி 2 : மற்றொரு பக்கத்தில் "இந்தியர் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் : ஆஸி., அரசுக்கு இந்தியா கண்டிப்பு" செய்தி.

இந்த படத்தைப் பாருங்கள்.


வித்தியாசத்தைக் கவனியுங்கள்.

இதில் எது உண்மையாக, நம்பும்படியாக இருக்க முடியும்?.

என் மனதுக்கு, முதலில் உள்ள செய்திதான் உண்மை என்று படுகிறது.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களைத் தாக்குவது, இனவெறிப் பிரச்சனை போல தெரியவில்லை, நம்ம இந்தியர்கள் ஏதாவது செய்து இருந்திருப்பார்கள்...அதற்கு அவர்கள் டோஸ் கொடுத்திருப்பார்கள்.

இதை நம்ம வடநாட்டு சேனல்கள் ஊதிப் பெருசாக்குது.
உண்மைலேயே இது சப்ப மேட்டரு.

நம்ம ஊருல ஒருத்தன் வம்பு பண்ணால் ரவுண்டு கட்டி அடிக்கிறதில்லையா. அது மாதிரிதான் அங்கயும் நம்மாளுங்க வம்பு பண்ணி அடி வாங்கி இருப்பாங்க.

Posted by போவாஸ் | at 4:26 AM

2 கருத்துக்கள்:

idhyam said...

Send this link to dinamalar site by your account. Good work.

மணிவண்ணன் said...

அண்ணாத்தை.... உலகதமிழர்கள் செய்தியையும் நார்மல் செய்தியையும் போட்டு கொயப்பிக்கர.அங்க இருக்குற அசோசியேசன் என்ன செய்திதராங்கலோ அத அப்படியே போடுவாங்க அது நெசம பொய்யான்னு அலச மாட்டாங்க...

Post a Comment

Related Posts with Thumbnails