கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும்போது குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி தேடுனா இப்படித்தான்.
மனைவி சோனியா அகர்வாலைப் பிரிந்து தனியே வசிக்கிறார் இயக்குநர் செல்வராகவன். நடிகை ஆண்ட்ரியா மீது இவர் கொண்ட மோகன்தான் இருவருக்கும் இடையே விவாகரத்து வரை மோதல் எழக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் ஆண்ட்ரியாவும் செல்வராகவனும் ஜோடியாக பல இடங்களில் சுற்றித் திரிவது ஊரறிந்த ரகசியமாகிவிட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று செல்வராகவனும் ஆண்ட்ரியாவும் சென்னையின் அந்த பிரபல நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு டிஸ்கொத்தேயில் பங்கேற்று டான்ஸ் ஆட ஆண்ட்ரியா விரும்பியிருக்கிறார். ஆனால் டான்ஸ் ஆட வேண்டாம் என செல்வராகவன் தடுத்துவிட்டாராம். மனைவியா என்ன சொன்னதும் அதைக் கேட்டு நடக்க...! செல்வராகவன் பேச்சை சட்டை செய்யாமல் ஆண்ட்ரியா டிஸ்கொத்தே ஜோதியில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த செல்வராகவன், அவரை தடுத்து இழுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து வேகமாக கிளம்பிய ஆண்ட்ரியா ஹோட்டல் நிர்வாகியிடம் செல்வராகவன் மீது புகார் செய்தாராம்.
உடனே அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள் செல்வராகவனை வெளியே செல்லுமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, பலவந்தமாக இழுத்துச் சென்று வெளியே விட்டுள்ளனர். இச்சம்பவம் ஹோட்டலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும்போது குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி தேடுனா இப்படித்தான் அவமானப் படவேண்டும்.

Posted by போவாஸ் | at 1:10 PM

3 கருத்துக்கள்:

செந்தழல் ரவி said...

இன்னோரு கிளின்னு சொல்வது பொருத்தம்.

மெய்யாலுமே உங்களுக்கு கண்ணு சரியில்லை. ஹி ஹி

Anonymous said...

very happy news

LOSHAN said...

பெண்பாவம் சும்மா விடுமா?
அப்போ இப்போ ஆண்ட்ரியா & ஆயிரத்தில் ஒருவன் நிலை??

செந்தழல் ரவி said...
இன்னோரு கிளின்னு சொல்வது பொருத்தம்.

மெய்யாலுமே உங்களுக்கு கண்ணு சரியில்லை. ஹி ஹி//

:)

Post a Comment

Related Posts with Thumbnails