போட்டோ கமெண்ட்ஸ் - 4


ரஜினிக்கும் பால் ஊத்துரிங்க, விஜய், அஜீத்துக்கும் பால் ஊத்துரிங்க.
இப்போ கடைசில காந்திக்கும் பால ஊத்திட்டிங்கலேயா 
என்னா உங்க கதை ?

அடுத்து வரப்போற படமும் ஊத்திகிச்சுனா..
சினிமால, என்னோட GAME OVER ஆயிடும்.

பேருதான் பெரிய பேரு...நடந்துகொள்வது 
சிறியோரை விட கீழ்த்தரமாய். என்ன குடும்பமோ ? கன்றாவியோ?

பாத்துப்பா பாத்து...அது நெஞ்சு..பஞ்சு இல்ல...
இந்த அமுக்கு அமுக்குரிங்க....

தொட மட்டுமே அனுமதி...புரியுதா ?.

ஷீலாஜி, உங்க டூத் பேஸ்டுல உப்பிருக்கா...? 
ஆமா கண்ணு, இல்லேன்னா கப் அடிக்குமில்லே...? 
எவ்ளோ விளம்பரம் பாக்கறேன் இது கூடத் தெரியாதா என்ன...?

அப்படி போய் ஒரு ஓரமா உக்காருங்க.
இந்த பக்கமெல்லாம் வரக் கூடாது.

Posted by போவாஸ் | at 1:36 AM

1 கருத்துக்கள்:

Anonymous said...

nalla naatham varra madiri kusu vittuttu, ethavathu alagana heroine (Sneha?) or ponnuga dance adura secene parakira anubavam eppadi erukkum?

Please fwd this to Una Thana.. he may try and post his experience in his blog!

Post a Comment

Related Posts with Thumbnails