கற்பழிப்பு புகாரில் சிக்கிய கேப்டன் கட்சி நிர்வாகிகேப்டன் கட்சியோட மாநில நிர்வாகியா இருப்பவர், மகளிர் அணியைச் சேர்ந்த இளம்பெண்ணை கற்பழிச்சுட்டதா புகார் கிளம்பியிருக்கு... கட்சியில பெரிய பதவி வாங்கித் தர்றதா சொல்லி, அவர் காரியம் சாதிச்சுட்டதா பேசிக்கறாங்க..

பாதிக்கப்பட்ட பெண், சென்னை கொருக்குப் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க போயிருக்காங்க... தகவல் கேள்விப்பட்ட கட்சித் தலைமை, அந்தப் பெண்ணை, "கூல்' பண்ணி வச்சிருக்காம்... மாநில நிர்வாகிட்ட இப்ப தீவிர விசாரணை நடக்குது.

விஷயம் வெளிய தெரிஞ்சா கட்சிக்கு கெட்ட பேர் வந்துடும்னு, மாநில நிர்வாகியோட பதவியை டம்மியாக்கி, வேற ஒருத்தரை நியமிச்சிருக்காங்க.

தன் கட்சியில் இருக்கும் கருப்பு ஆடுகளை களையெடுத்து எறியாமல், போலீசையும் சட்டத்தையும் மதிக்காமல் பிரச்னையை மூடி மறைக்க முயற்சிக்கிறார் கேப்டன்.  
கண்டதுக்கெல்லாம் சம்மந்தம் இல்லாமல் ஆஜர் ஆகி பரபரப்பு அறிக்கை விடும் கேப்டன்...இதை கமுக்கமாக மூடி மறைக்கவேண்டிய அவசியம் என்ன ?.
பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டாமா ?.
குற்றம் செய்த கள்வனை, காமுகனை சிறையில் அடைக்க வேண்டாமா ?.

ஊருக்குத்தான் உபதேசமா ? ? ?.
இந்த லட்சணத்துல 'பெண்கள் நாட்டின் கண்கள்' திட்டம் வேற.

நன்றி: தினமலர்.


Posted by போவாஸ் | at 2:54 PM

1 கருத்துக்கள்:

Anonymous said...

//பாதிக்கப்பட்ட பெண், சென்னை கொருக்குப் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க போயிருக்காங்க... தகவல் கேள்விப்பட்ட கட்சித் தலைமை, அந்தப் பெண்ணை, "கூல்' பண்ணி வச்சிருக்காம்... மாநில நிர்வாகிட்ட இப்ப தீவிர விசாரணை நடக்குது.//

பதவிக்காக படுத்தவல கற்பளிச்சதா எப்படி சொல்ல முடியும்?

//விஷயம் வெளிய தெரிஞ்சா கட்சிக்கு கெட்ட பேர் வந்துடும்னு, மாநில நிர்வாகியோட பதவியை டம்மியாக்கி, வேற ஒருத்தரை நியமிச்சிருக்காங்க.//

ஆமா இப்ப ரொம்ப நல்ல பேர் இருக்குது

-surya

Post a Comment

Related Posts with Thumbnails