இறைவனின் சிரிப்பில் ஏழையை காணலாம்றைவனின் சிரிப்பில் ஏழையை காணலாம்


அட உண்மை தான் ...


இதோ நம் தேசிய நெடுஞ்சாலையில்


இறைவன் வேடமிட்ட ஒரு பிச்சைகாரி
சிரித்தபடி இறைவன் வர்ணப்பூச்சாய் !!!


பல லட்சங்களால்
உருப்பெற்றது இங்கே ஓர் கோபுரம் ..,
கனவில் வந்து சொன்ன சாமிக்கு
வியப்பளிக்கும் இருப்பிடமாம் ...
அடேய் மதி கெட்டவனே ,
உன் கண்களால் காண்கிறாயே நித்தமும் இந்த ஏழயை,
இவன் பசி போக்க உன்னால் முடிந்ததா ?


இறைவா !!!
இவனுக்குத்தான் பார்வை ஊமையாகிவிட்டது
உனக்குமா ?
ஏழையின் கனவு கூட உனக்கு வெருப்பாகிவிட்டதா?Posted by போவாஸ் | at 7:19 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails