தேமுதிக அலுவலகத்தில் - இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி.

" தே.மு.தி.க. அலுவலகத்திற்குள் தி.மு.க. இருக்கிற கதையைக் கேளுங்கள். தேர்தல் பிரசாரத்தின்போது, தனியார் மருத்துவமனைகளில் அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இருப்பதாகக் குற்றஞ்சாட்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார் அல்லவா? ஆனால், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்திலேயே அரசு வண்ணத் தொலைகாட்சிப் பெட்டிதான் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறதாம்."
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்.


தன் கட்சியில இருக்குற ஓட்டையையே பாக்க முடியலை, தீர்க்க முடியலை. இதுல திமுகவை எதிர்க்க, குறை சொல்ல வந்துட்டாரு விஜயகாந்து. அடுத்தவங்கள குறை சொல்றது சுலபம். விஜயகாந்து மத்தவங்கள குறைசொல்றதுகு முன்னாடி இவரு பக்கம் எல்லாம் ஒழுங்கானு பாக்கணும்.


என்னத்தசொல்ல, இவரு பின்னாடி போற மக்கள் பாடு திண்டாட்டம்தான். வெளில தெரிஞ்சது தூத்துக்குடில மட்டும்தான். தெரியாதது எங்கெல்லாம் இருக்கோ?. சொல்ல முடியாது அவரு வீட்டுலயும், அவரோட காலேஜ் ஹாஷ்டல்லையும் கூட இருக்கலாம் ? எல்லாம் விஜயகாந்துக்கே வெளிச்சம்.

Posted by போவாஸ் | at 12:03 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails