தேமுதிகவுக்கு ஆரம்பமே அடி சறுக்கல் : வேட்புமனு சர்ச்சை.
வந்தவாசி ( தனி) தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் ஆதி திராவிடர் இன பட்டியலில் எப்படி இடம் பெற்றார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வந்தவாசி ( தனி) தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் ஆதி திராவிடர் இன பட்டியலில் எப்படி இடம் பெற்றார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.Posted by போவாஸ் | at 10:18 PM | 0 கருத்துக்கள்
Posted by போவாஸ் | at 9:17 PM | 1 கருத்துக்கள்

Posted by போவாஸ் | at 9:05 PM | 0 கருத்துக்கள்
Posted by போவாஸ் | at 8:36 PM | 0 கருத்துக்கள்
தொழிலதிபர்கள், சுரங்க முதலாளிகள் மற்றும் மெகா கான்டிராக்டர்கள் ஆகியோரை மிரட்டி மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சட்டிஸ்கார் போலீஸ் டி.ஜி.பி விஷ்வ ரஞ்சன் கூறினார்.Posted by போவாஸ் | at 8:20 PM | 0 கருத்துக்கள்


Posted by போவாஸ் | at 2:14 PM | 0 கருத்துக்கள்
நாடாளுமன்றத்தில், கேள்வி நேரத்தின்போது, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு குறித்து அய்க்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத்யாதவ் கேள்வி எழுப்பினார். அப்போது அவர், இத்திட்டம் ஒரு பிரிவினருக்கு சாதமாக அமைந்து விடும் என்று குற்றம் சாற்றினார். இதற்கு பதில் அளித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில்சிபல் கூறியதாவது: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது யாருக்கும் சாதகமாக அமைந்து விடாது.Posted by போவாஸ் | at 8:59 PM | 0 கருத்துக்கள்
Posted by போவாஸ் | at 2:58 PM | 1 கருத்துக்கள்

Posted by போவாஸ் | at 11:56 AM | 0 கருத்துக்கள்

Posted by போவாஸ் | at 8:02 PM | 0 கருத்துக்கள்



நாளை 27ம் தேதி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்கள்.Posted by போவாஸ் | at 1:00 PM | 5 கருத்துக்கள்
Free Wordpress Themes | Converted into Blogger Templates by Theme Craft | Falcon Hive
கலைஞர் ஐயாவும், ஜெயலலிதா அம்மாவும் சேர்க்காத பாமக கட்சி அரசியல் அநாதை என்று நிரூபணம் ஆகிறது. ஒரு கொள்கையுமில்லாமல், கோட்பாடுமில்லாமல் வீம்புக்காக தனித்து நிற்கும் விஜயகாந்த் "அரசியல் அனாதை" என்றால் என்ன என்பதை பாமக வை கண்டும் , தொடர் தோல்விகள் மூலம் மனத்தளர்ச்சி கொள்ளும் தன் கட்சியினரை தக்கவைப்பது என்பது குதிரைகொம்பான விஷயம் என்பதை வைகோ அவர்களை கண்டு உணரலாம்.
பத்திரிக்கைச் செய்திகளைப் பார்த்து அரசியல் நடத்தும், பத்திரிக்கைகளில் தினமும் வரவேண்டும் என்பதற்காக மட்டும் தினமும் அறிக்கை மேல் அறிக்கையாய் வெளியிடுபவர்கள், குறிப்பாக விஜயகாந்த் சிந்திக்க வேண்டும்.